பொதுமக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரியமை தேவையற்ற விடயம் : சுமந்திரன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலியில் வைத்து தமது சட்டத்தரணி தவறு செய்து விட்டார் அதற்காக தாம் நாட்டு மக்களிடத்திலே மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியமையானது முற்றிலும் தேவையற்ற விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ரணில் கூறியது பொறுத்தமற்ற விடயம். வெறொருவரின் தலையிலே பழியை சுமத்துகின்ற கூற்று.
ஒரு தவறு கூட நடக்கவில்லை. இதற்கு முழு பொறுப்பும் அன்று பிரதமராக இருந்த ரணிலையே சாரும்.
அதுவும் தவறான முடிவு அல்ல. சர்வஜன வாக்கெடுப்பு இல்லாத திருத்தங்களை மட்டும் நிறைவேற்றுவதாக சொல்லி அவர்களே செய்தது.எனவே புதிய திருத்தத்தை அனைவரும் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
