இந்த ஆண்டில் தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
Bandula Gunawardane
Sri Lanka
Sri Lanka Cabinet
Election
By Kamal
இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனக்கு தெரிந்த வகையில் இந்த ஆண்டில் தேர்தல் நடத்தக்கூடிய சந்தர்ப்பம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை

அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் இதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US