பசிலின் வீட்டை ஆக்கிரமித்த பல்கலைக்கழக மாணவர்கள்! மல்வானையில் பெரும் பரபரப்பு

Sri Lanka Police Basil Rajapaksa Sri Lanka Police Investigation
By Shadhu Shanker May 15, 2026 12:50 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணியை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்தக் காணி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் அங்கு நிலைகொண்டுள்ளனர்.

இந்தச் சொத்து முன்னர் "உரிமையாளர் அற்றது" என வர்ணிக்கப்பட்டு, பின்னர் அரசால் பொறுப்பேற்கப்பட்டது என மாணவர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் கடும் இடநெருக்கடி மற்றும் உட்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளை எதிர்கொள்ளும் நிலையில், இவ்வாறான பெறுமதியான அரச காணிகளை அவற்றுக்கு ஒதுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்டு மக்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இதுவரை அர்த்தமுள்ள எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைக்கும் வரை குறித்த சொத்தை ஆக்கிரமிக்கும் "நேரடிப் போராட்டத்தை" ஆரம்பித்துள்ளதாக IUSF தெரிவித்துள்ளது. 

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..

முதலமைச்சர் விஜய்யின் உளவுத்துறை நியமனம்! கதி கலங்கும் தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யின் உளவுத்துறை நியமனம்! கதி கலங்கும் தமிழ்நாடு

தமிழக அரசின் ஊடக பக்கங்களின் எழுச்சி..! முதலமைச்சர் விஜய் ஏற்படுத்திய பெரும் அதிர்வலை

தமிழக அரசின் ஊடக பக்கங்களின் எழுச்சி..! முதலமைச்சர் விஜய் ஏற்படுத்திய பெரும் அதிர்வலை

ஈரான் உடனான நீடித்து வரும் போர்! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவு

ஈரான் உடனான நீடித்து வரும் போர்! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US