பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுகின்றது! - வெளியானது அறிவிப்பு
Education
COVID 19
University Grants Commission
By Kamel
நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் மாதமளவில் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunge) தெரிவித்துள்ளார்.
20 முதல் 30 வயது வரையிலான மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஒக்ரோபர் மாதத்தில் பூர்த்தியாகும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இந்த நிலையில் நவம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களை கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்க எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US