ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் வடக்கு மாகாண அலுவலக களச் செயற்பாடுகள் நிறுத்தம்
35 வருட சேவையின் பின்னர், ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் வடக்கு மாகாண அலுவலக களச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் இந்தியா மற்றும் பிற இடங்களில் இருந்து இலங்கை அகதிகளை தன்னார்வமாக திருப்பி அனுப்புவதற்கும், அவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து வசதிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பலவந்தமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற்று நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஆதரவளித்த 35 வருடகால பணியை முடிக்கும் வகையில், வடக்கில் களப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகள்
எவ்வாறாயினும், இந்தியா மற்றும் பிற இடங்களில் உள்ள இலங்கை அகதிகளை தன்னார்வமாக திருப்பி அனுப்புவதற்கும், மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும் தொடர்ந்து வசதிகளை ஐக்கிய நாடுகள் சபை வழங்கும்.
எஞ்சியுள்ள உள்நாட்டில்
இடம்பெயர்ந்தவர்களுக்கு தீர்வு காண தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
