இலங்கை தொடர்பில் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு:மௌனம் காக்கும் அரசாங்கம்! ஏரான் விக்கிரமரத்ன கேள்வி

Sri Lanka Politician Sri Lanka OHCHR
By Sivaa Mayuri Sep 15, 2022 09:41 PM GMT
Report

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அரங்கில் இலங்கையில் இடம்பெற்ற பொருளாதாரக் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் போதும், தண்டனையில்லா குற்றச்சாட்டை முன்வைக்கும் போதும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முதன்முறையாக நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார குற்றங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு:மௌனம் காக்கும் அரசாங்கம்! ஏரான் விக்கிரமரத்ன கேள்வி | United Nations Discussion Srilanka Problems

ஐக்கிய நாடுகள் அமர்வில் சுமத்தப்பட்டுள்ள பொருளாதார குற்றம் 

நல்லாட்சி காலத்தில், காணாமற்போனோருக்கான நட்டஈடு அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதுடன், யுத்தத்தின் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள கையளித்தல் உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும் கடந்த சில வருடங்களாக ராஜபக்சவின் அரசாங்கத்தின் போது இவற்றில் பல பின்வாங்கப்பட்டுள்ளன. அத்துடன் இம்முறை ஐக்கிய நாடுகள் அமர்வில் பொருளாதார குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு:மௌனம் காக்கும் அரசாங்கம்! ஏரான் விக்கிரமரத்ன கேள்வி | United Nations Discussion Srilanka Problems

அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் கண்காணிக்கப்படும் என அரசாங்கம் சில வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக அமைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், அந்த சட்டங்கள் முன் கொண்டுவரப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஏரான் குறிப்பிட்டார்.

நிதிக்குற்றங்கள் 

எவ்வாறாயினும், நிதிக் குற்றங்களைக் கையாள்வதற்கு அந்தச் சட்டங்கள் மட்டும் போதாது என எரான் சுட்டிக்காட்டினார்.

நிதிக்குற்றங்கள் என்பது ஆளும் கட்சியின் தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் சொத்துக்களை திருடி நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மறைத்து வைத்துள்ளனர்.

இலங்கை தொடர்பில் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு:மௌனம் காக்கும் அரசாங்கம்! ஏரான் விக்கிரமரத்ன கேள்வி | United Nations Discussion Srilanka Problems

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பிலான சட்டத்தை கொண்டு வருமாறு இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இது முற்றிலும் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் மோசடி செய்பவர்களை பாதுகாக்கும் நிலையில் சர்வதேச சமூகத்துடன் இலங்கை இணக்கம் காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US