யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம்: அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
Jaffna
Jaffna Teaching Hospital
Northern Province of Sri Lanka
By Rakesh
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்குமாறு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தர்மலிங்கம் வசந்தராஜன் (வயது 60) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுவரை அவரது சடலத்தை யாரும் அடையாளம் காட்டிப் பொறுப்பேற்காததால் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உறவினர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெளிநாட்டில் கல்லால் அடித்து மரணத்தை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி News Lankasri
அமரன் புகழ் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர் யார் தெரியுமா ? Cineulagam
விஜய் சேதுபதி பேச விடாமல் அசிங்கப்படுத்துகிறார், பயமா இருக்கு.. எலிமினேட் ஆன போட்டியாளர் புகார் Cineulagam
ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி வீடியோ... இதை யாரும் எதிர்ப்பார்க்கலையே Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US