கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட RPG குண்டுகள்
கிளிநொச்சியில் (Kilinochchi) ஆனையிறவு உப்பளம் அமைந்துள்ள பகுதியில் வெடிக்காத நிலையில் RPG குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இவ்வாறு 4 குண்டுகள் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நாளை நீதிமன்றின் அனுமதியுடன் குண்டுகளை பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனையிறவு பகுதியில் பல வருடங்களுக்கு மேலாக யுத்தம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது.
இதன்போது எறியப்பட்ட ஏறிகணைகள் வெடிக்காத நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்](https://cdn.ibcstack.com/article/5e470391-9e46-46b5-bfd9-3c9277018526/24-667c54fae1199-sm.webp)
Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம் News Lankasri
![அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு!](https://cdn.ibcstack.com/article/d30ce8ff-dd2c-4b57-9ab6-5777e122b438/24-667c588ea18b0-sm.webp)
அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு! Cineulagam
![இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம்](https://cdn.ibcstack.com/article/7914cecf-ffc6-4cab-9d4c-0f7180d1e2bc/24-667cf0995e1e7-sm.webp)
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம் News Lankasri
![திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ](https://cdn.ibcstack.com/article/cb1d03e5-116e-4928-8fae-0ade27b8851c/24-667ce580d148e-sm.webp)