19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணிக்கு முதல் வெற்றி

Cricket Sri Lanka Cricket Sri Lanka
By Harrish Jan 21, 2024 07:18 PM GMT
Report

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டி இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று (21.1.2024) நடைபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் 3 பந்துகளில் 204 ஓட்டங்களைப் பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க நடவடிக்கை


வலுவான பந்துவீச்சு

204 ஓட்டங்களை வெற்றி இலக்கை கொண்டு களம் இறங்கிய சிம்பாப்வே அணியின் இன்னிங்ஸ் மழையால் தடைபட்டது. இதனால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவர்களில் 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணிக்கு முதல் வெற்றி | Under19 Cricket World Cup Sri Lanka Won The Match

எனினும் இலங்கை அணியின் வலுவான பந்துவீச்சினால் சிம்பாப்வே அணியால் 21.1 ஓவர்கள் பந்தில் 89 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மல்ஷா தருபதி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணி

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணிக்கு முதல் வெற்றி | Under19 Cricket World Cup Sri Lanka Won The Match

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் 3 பந்துகளில் 204 ஓட்டங்களைப் பெற்றது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய தினுர 55 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன்  இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் சண்முகநாதன் 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இஸ்ரேலை பழி வாங்குவோம்: ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

இஸ்ரேலை பழி வாங்குவோம்: ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

யாழில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

யாழில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US