ஐ.நாவில் இலங்கைக்கு சாட்டையடி!! ரணில் மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு
நாலாபுறமும் தீவுகளால் சூழப்பட்ட இலங்கைத்தீவு தற்போது பல பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் என்ற பெயரில் நடந்து, சற்று பொருளாதர நெருக்கடிகள் காணப்பட்டாலும், முன்னேற்றம் அடைந்து வருகின்றமையும் மறுக்க முடியாது.
இருந்தாலும் தற்போது ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளமையானது, இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கடந்த காலங்களை போன்று இம்முறையும் இலங்கை சமாளிப்புக்களை மேற்கொள்ளமல் நேரடியாகவே ஐ.நா தீர்மானத்தை எதிர்த்தது.
இது ஒரு முக்கிய விடயமாக உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றது. ஐ.நா விவகாரம் இது தொடர்பிலே தான் ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண் நிகழ்ச்சி,