பிரதமர் ரணிலுக்கு ஐ.நா வழங்கிய வாக்குறுதி
United Nations
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Vethu
இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் நெருக்கடியை சமாளிக்க உதவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச உதவியை நாடுவதற்கு தேவையான உதவிகளையும் வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டு மக்கள் மூன்று வேளை உணவு உண்ணக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US