ஐ.நா மனித உரிமைச்சபையும்.. கனேடிய தமிழ் சமூகத்தின் வகிபாகமும்...! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் இலங்கையை மையப்படுத்தி தீர்மானமொன்று கூட்டு நாடுகளால் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், கனேடிய அரசுக்கு அழுத்தம் கொடுகின்ற செயல்முனைப்பில் கனேடிய தமிழ்சமூகத்தின் வகிபாகம் என்ன என்பது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4h00 மணிக்கு ZOOM செயலிமூலம் பங்கெடுத்துக் கொள்ள முடியும் என்பதோடு, https://us02web.zoom.us/j/84588858503?pwd=MjVQUkJYTFhPRVQ5MzNFSzVsWkpoZz09 (ID : 845 8885 8503 Passcode : 101168 ) இந்த இணைப்பின் ஊடாக இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுத்து செயற்திட்டம் தொடர்பில் முன்வைக்க இருப்பதோடு, இக்கூட்டுச் செயல்முனைப்பில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்காளர்களாக பங்கெடுத்து ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதிவேண்டிய காத்திரமாக அழுத்த்தினை கனேடிய அரசுக்கு வழங்க முன்வருமாறு வேண்டப்பட்டுள்ளது.