பிரித்தானியாவில் தீவிரமடையும் கிராகன்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

COVID-19 COVID-19 Vaccine United Kingdom
By Jenitha Jan 05, 2023 10:38 PM GMT
Report

கோவிட் தொற்றின் புதிய திரிபான அதிவேகத்தில் பரவக்கூடிய கிராகன் ஏற்கனவே பிரித்தானியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் நாட்டை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருந்த கொரோனா தொற்றுநோயானது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், உலக சுகாதார அமைப்பு தற்போது கிராகன் என்ற புதிய திரிபு தொடர்பில் கவலையை ஏற்படுத்தும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

மிகவும் ஆபத்தானது

XBB.1.5 என குறிப்பிடப்படும் இந்த கிராகன் திரிபானது, இதுவரை ஆதிக்கம் செலுத்திய வகைகளை விடவும் மிகவும் ஆபத்தானது என கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் தீவிரமடையும் கிராகன்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் | Ultra Transmissible Strain Kraken Sweeps Uk

மேலும், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சில நாடுகளில் அதன் வளர்ச்சி தன்மை குறித்து கவலைகொள்வதாகவும் உலக சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இந்த கிராகன் தொற்றானது தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிகமாக பரவும் வாய்ப்புகள் அமைந்தால், இந்த தொற்றானது அதிகமாக உருமாறும் வாய்ப்புகளும் உள்ளது என்றார்.

கிராகன் தொற்று

ஜனவரி 2ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கையில் 8% அளவுக்கு கிராகன் தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தீவிரமடையும் கிராகன்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் | Ultra Transmissible Strain Kraken Sweeps Uk

நியூயார்க் பகுதியை பொறுத்தமட்டில், மருத்துவமனையை நாடும் பெரும்பாலானவர்கள் கிராகன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், முதியவர்கள் தான் அதிகம் எனவும் குறிப்பிடுகின்றனர்.

பிரித்தானியாவில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் சமீபத்திய தரவுகள் எதும் வெளியாகவில்லை என்றாலும், கடந்த வாரம் வரையில் நாட்டில் 37,000 பேர்களுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US