ரஷ்ய துருப்புகளை வெற்றிகரமாக அழித்த உக்ரைன் இராணுவம் - செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் இராணுவம் 50 ரஷ்ய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்ய படைகள் வசம் சென்றுள்ளன.
இந்த நிலையில், உக்ரைன் இராணுவம் 50 ரஷ்ய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு உக்ரைனில் நேற்று (10.11.2022) நடந்த தாக்குதலில், ரஷ்ய இராணுவத்துக்கு சொந்தமான 3 இராணுவ டாங்கிகள் மற்றும் 11 கவச வாகனங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,