அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களும்.. ஆபத்தாக மாறும் பூட்டினின் கோபமும்!
உக்ரேன் தாக்குதல்களால் கதறி அலரும் ரஷ்யப் பேர்வீரர்கள்..
கைப்பற்றிய பிரதேசங்களை கைவிட்டு தப்பியோடும் ரஷ்யப்படைகள்..
ரஷ்யா தரப்பில் 70000 முதல் 80000 படைவீரர்கள் வரையில் கொல்லப்பட்டுவிட்டதாக வெளிவருகின்ற செய்திகள்..
ஒரிரு வாரங்களுக்குள் முடித்துவடலாம் என்று திட்டமிடப்பட்டு, 'சிறப்பு நடவடிக்கை' என்று பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம், 7 மாதங்கள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருப்பதென்பதும், கைப்பற்றிய பல பிரதேசங்களைக் கைவிட்டு ரஷ்யப்படைகள் பின்வாங்கிக்கொண்டிருப்பதும், எதிவரும் காலங்களில் உக்ரேன் களநிலவரங்கள் மேலும் கொடூரமாக மாறப்போகின்றது என்கின்ற யதார்த்ததை கட்டியம் கூறுவதாகவே இருக்கின்றது.
ரஷ்யப்படைகளின் பதிலடி எப்படி அமையப்போன்றது?
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் காய் நகர்த்தல்கள் எப்படி இருக்கப்போகின்றன?
இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: