உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை இந்த வாரத்தில்.. ஜெலன்ஸ்கி தகவல்!

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russia
By Amal Mar 03, 2026 01:45 PM GMT
Report

உக்ரைன் - ரஷ்யா இடையிலான ஐந்தாம் ஆண்டு போர் நீடித்து வரும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ஜெனிவாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

கொங்கோ விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்! சதியை முறியடித்த இராணுவம்

கொங்கோ விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்! சதியை முறியடித்த இராணுவம்

முத்தரப்புக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை

குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சனைகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை இந்த வாரத்தில்.. ஜெலன்ஸ்கி தகவல்! | Ukraine Russia Peace Talks

இதற்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையில், மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதில் உடன்பாடு எட்டப்பட்டதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.

ஆனால், உக்ரைன் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால் மட்டுமே உக்ரைனின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான சர்வதேச நிதி உதவி கிடைக்கும் என்பதால், இந்தப் பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

14 நாட்கள் கால அவகாசம் - இலங்கையிலிருந்து வெளியேற முடியாது சிக்கியுள்ளவர்களுக்கான அவசர அறிவிப்பு

14 நாட்கள் கால அவகாசம் - இலங்கையிலிருந்து வெளியேற முடியாது சிக்கியுள்ளவர்களுக்கான அவசர அறிவிப்பு

பாகிஸ்தான் - கில்கிட் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு! இராணுவம் குவிப்பு

பாகிஸ்தான் - கில்கிட் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு! இராணுவம் குவிப்பு


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US