ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டும்: அமெரிக்கா தெரிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
Russia
Ukraine
War
Russo-Ukrainian War
By Kanamirtha
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றிபெறத் தாம் விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ தலைமையகமாக பென்டகனின் செய்தி தொடர்பு செயலாளர் ஜான் கிர்பி இவ்வாறு கூறியுள்ளார்.
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் 8 ஆண்டுகளாகப் போராடி வருகிறது.
இந்தப் போரில் புடினும், ரஷ்யாவும் தோல்வியடைவதைப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US