ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் சரமாரி குண்டு வீச்சு தாக்குதல்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Dhayani
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் சரமாரியாக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 25 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலை உக்ரைன் இராணுவம் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் உக்ரைன் இராணுவம் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US