ரஷ்ய ஜனாதிபதியின் இரகசிய மாளிகை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்! தீவிரமடையும் போர் பதற்றம்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் இரகசிய மாளிகைக்கு அருகில் உக்ரைனுக்குச் சொந்தமான kamikaze ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதிகள் விருந்தினர்களுக்கு விருந்துவைக்கும் இரகசிய மாளிகை Zavidovo என்னுமிடத்தில் அமைந்துள்ளதுடன், இதன் அருகே ட்ரோன் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்ய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களில் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)
இந்நிலையில், அந்த இரகசிய மாளிகை அருகிலேயே உக்ரைனுக்குச் சொந்தமான kamikaze ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் வைக்கப்பட்டிருந்த கிடங்கின் மீது ட்ரோன் வீழ்ந்து வெடித்துச் சிதறியுள்ளது.
குறித்த இடத்தில் வாக்னர் கூலிப்படைத் தலைவரான Prigozhin உடைய விமானமும் விபத்துக்குள்ளாகியுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனல் 4 வெளியிடப்போகும் ஆவணம்: ஒரு வருடத்திற்கு முன் எமது ஊடகத்தில் அம்பலப்படுத்திய முக்கிய இரகசியங்கள் (VIDEO)

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
