குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானம்! விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
United Russia
Russo-Ukrainian War
Ukraine
By Dhayani
ரஷ்ய போர் விமானம் ஒன்று அந்நாட்டின் இர்குட்ஸ்க் நகரில், குடியிருப்பு மீது விழுந்து வெடித்து சிதறியுள்ளது.
இதன்போது விமானத்தில் பயணித்த இரு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சுகோய்-30 ரக விமானத்தை சோதனை ஓட்டத்திற்காக எடுத்து சென்றபோது அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரு மாடி குடியிருப்பு ஒன்றின் மீது பாய்ந்த அந்த விமானம், வெடித்துச் சிதறிய நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்து 3 சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.47 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US