ஸ்டார்மரின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. தீவிரமடையும் பிரித்தானிய அரசியல் களம்
பிரித்தானிய அரசியல் களத்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவியை மாற்றும் முயற்சிகள் தீவிரமாகி வருகின்றது.
இந்நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான திட்டங்கள் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பதவி நீக்கம்..
துணை பிரதமர், அமெரிக்க தூதர் மற்றும் மூலோபாய திட்ட தலைவர் ஆகியோர் பதவி விலகியதையடுத்து, ஸ்டார்மர் தனது இரண்டாம் கட்ட திட்டத்தை ஆரம்பிக்க முயன்ற நிலையில், கட்சி உள்ளேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் சில உறுப்பினர்கள் ஸ்டார்மர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாவிட்டால், அவரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் அவரை மாற்றுவதற்கான தகுதியான மாற்று வேட்பாளர்கள் இல்லாததால், அந்த முயற்சிகள் தற்காலிகமாக தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
