பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர்களின் மோசமான செயல்
Sri Lanka Police
Colombo
United Kingdom
By Vethu
பிரித்தானியாவில் இருந்து வந்த ஆணும் பெண்ணும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனனர்.
பல வருடங்களுக்காக குறித்த வீட்டில் தாயும் மகனும் ஒன்றாக தங்கிருந்த நிலையில், அங்கிருந்த பொருட்களை களவாக விற்பனை செய்தமை தெரிய வந்துள்ளது.
கொள்ளை சம்பவம்
விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் இந்த வீட்டில் இருந்த 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 9 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US