பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் எதிர்காலம்(Video)
விடுதலை புலிகளின் மீளுருவாக்கம் குறித்து புலம்பெயர் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பட்சத்தில், புலம்பெயர்தல் தொடர்பான பிரித்தானிய வழக்குகளில் அவர்கள் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக சட்டத்தரணி அருண் கனகநாதன் தெரிவித்தார்.
ருவாண்டா விவகாரம் தொடர்பில், பிரித்தானிய உச்சநீதிமன்றம் அண்மையில் புலம்பெயர் மக்களுக்கான சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பின் பின்னணி குறித்து எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இலங்கையில் சாதாரண சூழ்நிலையினை நாம் எதிர்பார்க்க முடியாது, அத்தோடு சுதந்திரத்தின் பின்னர் இருந்தே தமிழர் மீதான ஆக்கிரமிப்புகளை இலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர் என்றார்.
இந்நிலையில் ருவாண்டா விவகாரம் இலங்கை புலம்பெயர் அகதிகளுக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக ஆராய்கிறது ஊடறுப்பு நிகழ்ச்சி...
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan