உக்ரைனுக்குள் நுழைய போகும் பிரித்தானிய இராணுவம்

Donald Trump United States of America United Kingdom Ukraine
By Sajithra Nov 08, 2024 09:00 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

உக்ரைனில் (Ukraine) நடத்தப்படும் போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட ட்ரம்ப் (Donald Trump) வகுக்கும் வியூகத்தின் ஒருபகுதியாக பிரித்தானிய இராணுவம் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்காக 800 மைல் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க டொனால்ட் ட்ரம்ப் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பிரித்தானிய இராணுவமும் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என்கிறார்கள்.

பிரித்தானியாவில் உடல் எடையை குறைக்க விரும்பிய நபருக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் உடல் எடையை குறைக்க விரும்பிய நபருக்கு நேர்ந்த கதி

தொலைபேசி அழைப்பு 

ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கு பின்னரே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்குள் நுழைய போகும் பிரித்தானிய இராணுவம் | Uk Army May Go Into Ukraine

மேலும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். அதுமாத்திரமன்றி, ஜனவரி மாதம் பதவிக்கு வந்தவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவேன் என்றும் முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ட்ரம்ப் வகுத்துள்ள வியூகமானது உக்ரைனில் போர் முனையில் இராணுவத்தை குறைப்பது, அத்துடன், அடுத்த 20 ஆண்டுகளுக்கு நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சிகளை உக்ரைன் கைவிட வேண்டும் என்பது தான் என சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நெதர்லாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பெஞ்சமின் விடுத்துள்ள உத்தரவு

நெதர்லாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பெஞ்சமின் விடுத்துள்ள உத்தரவு

அமெரிக்க இராணுவம் 

இதற்கு கைமாறாக, இனி விளாடிமிர் புடின் உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல் முன்னெடுக்காமல் இருக்க அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கும். ஆனால், உக்ரைனில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் அந்த 800 மைல் நிலப்பரப்பில் அமெரிக்க இராணுவம் களமிறங்காது, அதுமாத்திரமின்றி அந்த திட்டத்திற்கான நிதியுதவியும் மேற்கொள்ளாது.

 உக்ரைனுக்குள் நுழைய போகும் பிரித்தானிய இராணுவம் | Uk Army May Go Into Ukraine

உக்ரைன் இராணுவத்திற்கு தேவையான பயிற்சி மற்றும் இதர ஆதரவுகளை அளிக்க அமெரிக்கா எப்போதும் தயார் என்றே ட்ரம்பின் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, உக்ரைனில் அமைதி திரும்பும் பொருட்டு, அமெரிக்க இராணுவத்தை களமிறக்கும் திட்டமில்லை என்றும், இந்த திட்டத்திற்கான நிதியுதவியை போலந்தும், ஜேர்மனியும், பிரித்தானியாவும் பிரான்சும் முன்னெடுக்கட்டும் என்றார்.

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US