அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Udaya Gammanpila National People's Power - NPP
By Sajithra Mar 09, 2025 02:21 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

சர்வஜன அதிகார கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் வழங்கல் தொடர்பான நேர்காணலில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும், "நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

இராணுவ புலனாய்வு துறையில் திடீர் மாற்றம் : ஆரம்பமானது அநுர அரசின் அதிரடி ஆட்டம்

இராணுவ புலனாய்வு துறையில் திடீர் மாற்றம் : ஆரம்பமானது அநுர அரசின் அதிரடி ஆட்டம்

 உள்ளூராட்சிமன்றத் தேர்தல் 

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானit என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Udhaya Gammanpila Blames Anura S Election Promises

அரசாங்கத்தால் மிதமிஞ்சிய பொய்யால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பொருளாதார கொள்கை என்பதொன்று கிடையாது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையாக விமர்சித்தார்.

அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Udhaya Gammanpila Blames Anura S Election Promises

ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளை எவ்வித மாற்றமுமில்லாமல் நடைமுறைபடுத்துகிறார்.

நாணய நிதியத்தை தஞ்சமடைந்து புகழ்பாடுகிறார். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியாமல் அரசாங்கம் தற்போது தடுமாற்றமடைந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம். அரசாங்கம் மக்களுக்கு பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியது. இதுவே எம்மை வெற்றிப்பெறச் செய்யும்” என்றார். 

97 வயது பாட்டியைக் கைது செய்து உணவுகூட வழங்காமல் விசாரணை: நாமல் அம்பலப்படுத்தும் விடயம்

97 வயது பாட்டியைக் கைது செய்து உணவுகூட வழங்காமல் விசாரணை: நாமல் அம்பலப்படுத்தும் விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US