பல முக்கிய விசாரணைகளை செய்த அதிகாரியை அழுத்தம் கொடுத்து இடம்மாற்றிய மைத்திரிபால!
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் கடந்த வாரம், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தும் தனது புத்தகம், மார்ச் 31 அன்று வெளியாவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் தன்னை மார்ச் 27ஆம் திகதி சிறையில் அடைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதற்கு முன்பாகத் தான் கைது செய்யப்படக்கூடும் என்பதால், புத்தகம் வெளியிடப்படாமல் போகலாம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் சுட்டிக்காட்டியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், எப்போதுமே ஏதேனும் ஒரு பரபரப்பு தகவலை வெளியிடும் அவர் தற்போதும் அதையே செய்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் உள்ளிட்ட மேலும் பல முக்கிய உள்நாட்டு அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri