சீறிப்பாயும் ரஷ்ய ஏவுகணைகள்! புட்டினின் மிகக் கடுமையான செய்தி
உக்ரைன் - ரஷ்யாவின் யுத்த களம் என்பது வழமைக்கு மாறுபட்டது என்பதை விட யாரும் எதிர்பார்க்காத அளவில் அங்கு யுத்தம் வெடித்துள்ளது.
தற்போது இருக்கக்கூடிய யுத்தக்களமுனையின் நிலவரங்கள் எப்படி இருக்கின்றது, அங்கிருக்கும் இராணுவத்தினருடைய தற்போதைய நிலைமைகளும் எப்படி அவதானிக்கப்படுகின்றன என்பது தொடர்பில் பிரித்தானியாவின் வேல்சில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) விவரித்துள்ளார்.
லங்காசிறியின் ஊறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வழங்கியுள்ள மிகக் கடுமையான செய்தி தொடர்பிலும் இதன்போது அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
தொடர்புடைய செய்தி...
ரஷ்யாவின் தாக்குதலால் கதிர்வீச்சு அதிகரிப்பு! - முக்கிய விமான நிலையத்தை மீட்டெடுத்த உக்ரைன்
தீவிரம் அடையும் ரஷ்யா: உக்ரைன் போர் - இலங்கைக்கு ஏற்படவுள்ள பெரும் பாதிப்பு
கடும் போர் பதற்றம்: கீவ் நகரில் ஊரடங்கு - உக்ரைனுக்கு உலக வங்கியின் அறிவிப்பு
ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்