இலங்கை இராணுவத்திற்குள் ரணிலின் இரகசிய நகர்வு
அமெரிக்கா எதிர்பார்க்கும் அளவிற்கு அமெரிக்க நலன்களை இலங்கை அனுமதிக்குமானால் நிச்சயமாக பதற்றம் அதிகரிக்கும் என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தவிடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அது உலக மட்டத்தில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றமாக இருக்குமா என்பதை இப்போது கூற முடியாது. ஆனால் இலங்கைக்குள் இருக்கும் கடும் போட்டி அதிகரித்து பதற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை இராணுவத்தில் ஜனாதிபதி ரணில் எடுக்கவுள்ள இரகசிய நகர்வு தொடர்பிலும் அவர் பல விடயங்களை கூறியுள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்கைள உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri