ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த தமிழ் இளைஞன் சாருஜன்

Cricket Sri Lanka Cricket United Arab Emirates Afghanistan Cricket Team
By Shadhu Shanker Dec 01, 2024 10:29 AM GMT
Report

சார்ஜாவில் இடம்பெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப்போட்டியில் இலங்கை அணி வீரர் சாருஜன் சண்முகநாதன் (sharujanshanmuganathan) சதமடித்துள்ளார்.

19 வயதிற்கு கீழ் பட்டோருக்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ண தொடர் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றது.

இன்றையதினம், ஆப்கானிஸ்தான் (Afghanistan) மற்றும் இலங்கை அணிக்கெதிரான போட்டி ஆரம்பமாகியது.

இந்திய அணிக்கு எதிரான போட்டியை வென்ற இளம் பாகிஸ்தான் அணி

இந்திய அணிக்கு எதிரான போட்டியை வென்ற இளம் பாகிஸ்தான் அணி

சாதிக்கும் சாருஜன்

இந்த போட்டியில் இரண்டாவது ஓவரில் களமிறங்கிய சாருஜன் 131 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்று 50 ஆவது ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த தமிழ் இளைஞன் சாருஜன் | U19 Asia Sl Vs Afg Sharujanshanmuganathan Century

நேபாள அணிக்கு எதிராக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் சாருஜன் அரைசதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆரம்பமான சர்வதேச போட்டியாளர்களை உள்ளீர்க்கும் சதுரங்க களம்!

யாழில் ஆரம்பமான சர்வதேச போட்டியாளர்களை உள்ளீர்க்கும் சதுரங்க களம்!

இருபதுக்கு20 கிரிக்கட்டில் 11 வீரர்களையும் பந்துவீச்சில் பயன்படுத்திய அணி

இருபதுக்கு20 கிரிக்கட்டில் 11 வீரர்களையும் பந்துவீச்சில் பயன்படுத்திய அணி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW           
Gallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US