எதிர்பாராத தனவரவால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் இரு ராசிக்காரர்கள்: இன்றைய ராசிபலன்கள்
ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குரு, சனி, ராகு - கேது பெயர்ச்சி பெரியளவில் கவனிக்கும் நாம், தினமும் பெயர்ச்சி ஆகக்கூடிய சந்திரனைப் பெரியளவில் கண்டுகொள்வதில்லை.
சந்திரனின் பெயர்ச்சியை வைத்துத் தான் அன்றைய நாளில் நட்சத்திரம், திதி, சந்திராஷ்டமம் ஆகியவை கணக்கிடப்படுகிறது. எளிமையாகக் கூறவேண்டுமானால் ஒரு ராசியில் சந்திரன் அமர்ந்திருந்தால், அதற்கு எட்டாவதாக இருக்கும் ராசிக்குச் சந்திராஷ்டம தினம் என்று எடுத்துக் கொள்ளவும்.
நாளைய தினம் பூராடம், உத்திராடம் ஆகிய இரு நட்சத்திரங்களும் சந்திராஷ்டம நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. எனவே இவ்விரு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சற்று அவதானமாகச் செயற்படுவது சிறப்பாகும்.
இந்நிலையில்இன்றையதினம் எதிர்பாராத தனவரவால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் இரு ராசிக்காரர்கள் யார் எனவும் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri