யாழில் போதைப்பொருள் வில்லைகளுடன் இரு இளைஞர்கள் கைது
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் இன்று அதிகாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வில்லைகள்
குறித்த இளைஞர்களிடம் இருந்து 448 போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நவக்கிரியை சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு சம்பத்துடன் தொடர்பு

இதில் 19 வயதுடைய சந்தேகநபர் திருட்டு சம்பத்துடன் எற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர்கள் இருவரையும் யாழ்.மல்லாக நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்த அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US