இரண்டு வயது சிறுவன் இ.போ.ச பேருந்தில் மோதி பலி
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
By Rakesh
களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் பேருந்தில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(2) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிறுவன் பலி
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதியே இந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US