திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறவந்த இருவருக்கு கோவிட் தொற்று
Covid-19
Batticaloa district
By Kumar
மட்டக்களப்பு- வெல்லாவெளி சுகாதார திணைக்களப் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைபெறவந்த இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பெரியபோரதீவிலிருந்து சுகவீனம் காரணமாகச் சிகிச்சைபெற வந்தவர்களுக்கே கோவிட் தொற்று கண்டறியப்பட்டதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேச சபையும் வெல்லாவெளி சுகாதார திணைக்களமும் இணைந்து இந்த தொற்று நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.





Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US