பாடசாலையில் கஞ்சா பாவனையில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள் கைது
Badulla
Sri Lanka Police Investigation
By K. S. Raj
வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பாடசாலை கடமை நேரத்தின் போது ஆசிரியர்கள் இருவர் கஞ்சா புதைத்துக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த ஆசிரியர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் சுற்றிவளைப்பு
இந்நிலையில் வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதோடு சந்தேக நபர்கள் நேற்று(09) வெலிமடை நீதவானிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US