தேடுதலில் பெண் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது
Arrested
By Independent Writer
மாத்தறையில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் ஒன்றின் போது பெண்ணொருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
68 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிற்றூந்து ஒன்றில் வைத்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கண்டியைச் சேர்ந்த 38 வயது பெண்ணும், கட்டானாவைச் சேர்ந்த 32 வயது ஆணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நாட்டின் தெற்கு பகுதியில் குறிப்பாக வெலிகம மற்றும் மாத்தறை பகுதி ஹெரோயின் விநியோகத்தின் மையமாக மாறி வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US