மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு மாணவர்கள் பலி
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
By Chandramathi
தம்பகல்ல குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(27.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இரு மாணவர்கள் பலி
குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர ஆகிய இரு பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்களான இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
You may like this video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Ramji Swamigal
4.8 214 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US