யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக மூடப்படவுள்ள இரண்டு பாடசாலைகள்
Jaffna
Northern Province of Sri Lanka
Sri Lankan Schools
By Kajinthan
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் இரண்டு பாடசாலைகளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளேயே நாளையும் (27.11.2024) நாளை மறுதினமும் (28.11.2024) தற்காலிகமாக மூடுமாறு யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை நிலவி வருவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US