வவுனியாவில் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ள இரண்டு வீதிகள்
Vavuniya
Northern Province of Sri Lanka
National People's Power - NPP
By Keethan
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள இரண்டு வீதிகளை காபட் வீதிகளாக புனர்நிர்மானம் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த புனர்நிர்மானப் பணி இன்று (07.11.2025) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு தேசிய மக்கள் சக்தியின் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் அகிலனின் வேண்டுகோளுக்கிணங்க நெடுங்கேணியில் இருந்து சேனைபிளவுக்கு செல்லும் ஒரு கிலோமீற்றர் பிரதான வீதி 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

சாண்டார் குளம் வீதி
இதேவேளை, 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள நெடுங்கேணி சாண்டார் குளம் வீதிக்கான பணிகளும் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 260 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US