வெடுக்குநாறிமலை ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட இருவர் விடுதலை
Vavuniya
By Thileepan
வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
1 இலட்சம் ரூபா பிணை
ஆலய நிர்வாகத்தினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் பூஜை வழிபாடுகள் நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்பட்டவை என குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து பூசகர் உள்ளிட்ட இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US