இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு
Corona death
By Independent Writer
இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டுக்குள் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 278ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையான காலப்பகுதியில் 346 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரொனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 56422ஆக உயர்ந்துள்ளது.
7529 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US