கடற்படையினரின் இரு படகுகள் விபத்து: கடற்படை வீரர் ஒருவர் மாயம்
Accident
Navy
Boat
Neduntivu
By Kanamirtha
காரைநகர் கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கடற்படை படகுகளும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு படகு செல்வதைக் கடற்படையினர் அவதானித்தனர்.
இந்நிலையில் குறித்த படகினை இரண்டு கடற்படை படகுகளும் துரத்திக்கொண்டு சென்றவேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காணாமல் போன கடற்படை வீரரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US