பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்: இருவர் பலி
Donald Trump
United States of America
Death
Drugs
By Amal
கிழக்கு - பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஒருவர் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் தாக்குதல்
இவ்வாறு உயிர் தப்பிய ஒருவரை மீட்பதற்காக ஈக்வடார் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Ecuador MRCC) தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கு அமெரிக்க கடலோர காவல்படை தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ் இதுவரை குறைந்தது 121 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US