திருகோணமலையில் விபத்து:இருவர் படுகாயம்(Photos)
Trincomalee
Sri Lanka
By Badurdeen Siyana
திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(30.11.2022) மாலை இடம்பெற்றுள்ளது.
கால் உடைந்த நிலையில் மீண்டும் விபத்து
விபத்தொன்றில் ஏற்கனவே கால் உடைந்த நிலையில் முறிவு வைத்தியரிடம் சென்று மருந்து கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மஹதிவுல்வெவ- விகாரகம பகுதியைச் சேர்ந்த 44 வயது மற்றும் 38 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US