மட்டக்களப்பு கடலில் காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Sri Lanka Police Indian fishermen Batticaloa Sri Lanka Fisherman
By Bavan Dec 10, 2023 10:04 AM GMT
Report

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு பிரதேசத்தில் இயந்திர படகில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தங்கவேல் தங்கத்துரை, 56 வயதுடைய கந்தையா புண்ணியராசா ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கல்குமடு கடற்கரையில் இருந்து பைவர் இயந்திரப் படகில் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றவர்கள் வீடு திரும்பாத நிலையில் அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு கடலில் காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு | Two Fishanen Mising In Batticaloa

இதனையடுத்து கல்குடா பொலிஸார் கடற்படையின் உதவியுடன் இருவரையும் தேடிவருவதாகவும் காணாமல் போய் இன்று மூன்று தினங்களாகியும் அவர்கள் தொடர்பாக எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம்

இலங்கை முழுவதும் மின் தடை ஏன் ஏற்பட்டது : உண்மையை அறிவியுங்கள் - சபையில் சஜித் கோரிக்கை

இலங்கை முழுவதும் மின் தடை ஏன் ஏற்பட்டது : உண்மையை அறிவியுங்கள் - சபையில் சஜித் கோரிக்கை

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US