யாழில் இரு வயோதிபர்கள் மயங்கி விழுந்து மரணம்
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுந்து இரு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (13.12.2023) இடம்பெற்றுள்ளது.
சங்கானை பகுதியில் உள்ள ஆலையில் காத்திருந்த பொன்னாலை மேற்கு சுழிபுரத்தைச் சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனையடுத்து அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்த்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பலாலி பகுதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த புன்னாலைக்கட்டுவான் வடக்கைச் சேர்ந்த செல்வம் சிவானந்தம் (வயது 81) என்பவர் மயங்கி வீதியில் விழுந்துள்ளார்.
இதன்போது அருகிலுள்ளவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
