ஒரே தொடருந்தில் பதிவான இரு உயிரிழப்புக்கள்
கண்டியிலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் இரு வேறு இடங்களில் இருவர் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் நேற்று(30) இடம்பெற்றுள்ளன. இன்று காலை 8.45 மணியளவில், ராகமையிலுள்ள கடவை ஒன்று மூடப்பட்டிருந்தபோது, கடவையைக் கடக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் தொடருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
ராகமை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குடும்பஸ்தர் உயிரிழப்பு
இந்த விபத்தையடுத்து அந்த தொடருந்து மீண்டும் கொழும்பு - கோட்டை நோக்கி அதன் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், ராகமை - துடுவேகெதர பகுதியில் வைத்து அதே தொடருந்தில் மற்றுமொரு நபர் மோதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி 50 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam