2 பிள்ளைகளை வீதியில் விட்டு சென்ற தாயால் குழப்பம்
Sri Lanka Police
Hambantota
By Vethu
அம்பலாங்கொட பிரதேசத்தில் 6 மாத கைக்குழந்தையும் அவரது மூத்த சகோதரனான 6 வயது சிறுவனையும் தாய் ஒருவர் வீதியில் விட்டுச் சென்றுள்ளார்.
குறித்த குழந்தைகளை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் அடையாளம்

6 மாத குழந்தை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 வயதான குழந்தை தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளர்.
குறித்த பிள்ளைகளின் தாய் தொடர்பில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US