சம்பூரில் யானைத் தந்தங்களுடன் இருவர் கைது!
Trincomalee
Crime
Law and Order
By Kiyas Shafe
திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் பகுதியில் யானைத் தந்தங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(31.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த 34 மற்றும் 29 வயதுகளையுடைய சந்தேக நபர்களாவர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு! நீண்டகால நெருக்கடிக்கு தயாராகுங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் அவசர எச்சரிக்கை
விசாரணை
சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட யானைத் தந்தங்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வனஜீவராசிகள் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US