யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது (Photos)
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (1.12024) யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தொலைபேசி உரையாடல்கள்
சந்தேகநபரின் வீட்டை மோப்பநாயின் உதவியுடன் சுற்றிவளைத்த பொழுது போதை மாத்திரைகள் மற்றும் வியாபாரம் செய்த பணம், கஞ்சா, ஹெரோயின் போன்றவை கைபெற்றபட்டுள்ளன.

குறித்த நபர் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கோண்டாவிலை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவரை நேற்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்து, கோப்பாய் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று அவருடைய தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தது வீட்டை சோதனை செய்தார்கள்.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் உதவியுடன் குறிப்பிட்ட பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan