யாழில் பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கிய சந்தேகநபர்கள் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Kajinthan Nov 30, 2024 08:41 AM GMT
Report

யாழில், பசு மாட்டைத் திருடி அதை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டை  திருடி இறைச்சிக்காக வெட்டிய பொதுநூலக ஊழியர் ஒருவர் மேலும் ஒருவர் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு  சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்களை இன்றையதினம்(30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கடந்த புதன்கிழமை நுணாவில் பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு காணமல் போயுள்ளது.

அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவி! சஜித் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை

அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவி! சஜித் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை

சந்தேகமடைந்த இளைஞர்கள்

இந்நிலையில் பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் தேடுதல் நடத்தி வந்த நிலையில்,  நேற்று (29)  பிற்பகல் நூலக மதிலுக்கு அருகில் பசுமாட்டின் தலை உட்பட்ட பாகங்களைக் கண்டுள்ளனர்.

யாழில் பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கிய சந்தேகநபர்கள் கைது | Two Arrested For Slaughtering Cow In Library

இதையடுத்து நூலகத்திற்குள் சென்று பார்த்த பொழுது நூலக குளியலறைக்குள் வைத்து பசுவினை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளையும், பசு மாட்டின் உடல் பாகங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்த பொழுது இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம் 1.00 மணியளவில் பசுவினை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பொலிஸாரிடம் முறைப்பாடு 

இதன்பிறகு,  மற்றைய நபரையும் பிடித்த இளைஞர்கள், அவர்கள் இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

யாழில் பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கிய சந்தேகநபர்கள் கைது | Two Arrested For Slaughtering Cow In Library

சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் வெளியில் தெரிந்தால் நகரசபையின் பெயருக்கு அவதூறு ஏற்படும் என தெரிவித்து அதிகாரிகள் சிலர் குறித்த இளைஞர்களோடு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

எனினும் இளைஞர்கள் அதற்கு சம்மதிக்காமல் இப்படியான ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட குடும்பம்

நாய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட குடும்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW     

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US